Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 12, 2016

07.10.2016 கிளை செயலர் கூட்டம்



07.10.2016 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் S . தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் "கிளை செயலர்கள்" கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்க உரை வழங்கினார். 

20 கிளை செயலர்கள், 6 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். 8வது மாவட்ட மாநாடு, அகில இந்திய மாநாடு நிதி, மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்