நாமக்கல் கிளையின் மூத்த தோழர், அருமை தோழர் K .M .செல்வராஜ், அவர்களின் தந்தை திரு. K . முத்து கவுண்டர் இன்று 19.10.2016, காலை 08.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்குகள் இன்று மதியம் 3.30 மணி அளவில், நாமக்கல் மாவட்டம், நாச்சிப்புதூர் கிராமத்தில் (PHC அருகில்) நடைபெறும்.
(நாச்சிப்புதூர் கிராமம் காலப்பநாயக்கன்பட்டி TO கொல்லிமலை செல்லும் வழியில் உள்ளது.)
தந்தையை பிரிந்து வாடும் தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்