நமது மாவட்ட சங்கத்தின், "கிளை செயலர்கள்" கூட்டம், 07.10.2016, வெள்ளிக்கிழமை அன்று மதியம் சரியாக 3 மணி அளவில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், தோழர் S .தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெறும்.
கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்