BSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து துணை நிறுவனம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை, BSNLஐக் கூறு போடும், பொதுத்துறை விரோதக் கொள்கையை, எதிர்த்து BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்த நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 27/10/2016 - வியாழன் - பகல் 12.00 மணி
இடம்: பொதுமேலாளர் அலுவலகம், சேலம்-7.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM