GPF விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் 08-11-16 க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என BSNL தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
எனவே, விருப்பம் உள்ள தோழர்கள், நவம்பர்-8க்குள் GPF விண்ணப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும்