24.09.2016 அன்று நடைபெற்ற 2014-15ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான JTO LICE தேர்வின் தகுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான பட்டியல் ஒன்றாக வந்துள்ளது.
JTO தேர்வில் தமிழகம் மற்றும் சென்னையில்
117 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலத்தில் 9 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இவை தனித்தனியாக பிரித்து மதிப்பெண்கள் மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றையும் கணக்கிட்டு தேர்வு பெற்றோரின் பட்டியலை கார்ப்பரேட் அலுவலக ஒப்புதல் பெற்ற பின்பு வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப் படும்.
தகுதிப் பெற்றுள்ள அனைவருக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். தேர்வுகள் நடத்த, முடிவுகள் வெளிவர, தொடர் முயற்சி செய்த நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள்.
தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் விபரம்:
1. S.பரமேஸ்வரன் - 200803737 - TXN, மெயின்., சேலம்.
2. R.ராஜலக்ஷ்மி - 200802615 - செவ்வை, சேலம்.
3. M.ரமேஷ்குமார் - 200802606 - செவ்வை, சேலம்.
4. A.பிரகாசம் - 200802619 - STR, செவ்வை., சேலம்.
5. S.நித்யா - 200802609 - மெயின், சேலம்.
6. V.குருவாயூர்கண்ணன் - 200200260 - செவ்வை, சேலம்.
7. S.R.டெய்சி - 200802621 - STR., சங்ககிரி, சேலம்.
8. S.ரவி - 200802612 - வேலூர், சேலம்.
9. S.கவிதா - 200801000 - செவ்வை, சேலம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
முழுமையான முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்