சந்தையில் நிலவும் போட்டி சூழலுக்கு ஏற்ப, புதிய திட்டத்தை நமது நிறுவனம் 01.01.2017 முதல் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ரூ. 149.00 க்கு அளவில்லா அழைப்புகள் (Unlimitted Voice calls to any network)மேற்கொள்ளலாம். 300 MB டேட்டா உபயோகப்படுத்தலாம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையதளம்