08.11.2016 மாநில செயலக முடிவின் அடிப்படையில், 17.12.2016, நேற்று, மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும், 8வது அகில இந்திய மாநாட்டிற்க்காக, 8 கொடிகள் அலங்கிரிக்கப்பட்டு, சங்க கொடி ஏற்றப்பட்டது.
தோழர் K.G.போஸ் நினைவுகள் போற்றப்பட்டது. கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் MAIN
திருச்செங்கோடு
ஆத்தூர்
சேலம் - செவ்வை
சேலம் - மெய்யனுர்
சேலம் GM அலுவலகம்
ராசிபுரம்
பரமத்தி வேலூர்
மேட்டூர்
ஏற்காடு
எடப்பாடி