தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU, தலைமை தாங்க, தோழர்கள் V.சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், SNEA, M . சண்முக சுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, K .G. நாராயணகுமார், சேகர்,SNEA, வைபோகம் AIBSNLEA, செல்வம், BSNLEU ஆகியோர் கண்டன உரை வழங்கினார்கள்.
இறுதியாக, தோழர் N . பாலகுமார், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டம் முழுவதும் பல கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து அலுவலகங்களும், தொலைபேசி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
வேளூர் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு ஆர்ப்பாட்டம்
ஆத்தூர் அலுவலகம் மூடல்