Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 16, 2016

வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டோர் விவரம்

Image result for strike

நமது சேலம் மாவட்டத்தில்:     
மொத்த ஊழியர்கள்/அதிகாரிகள் : 1228
வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற ஊழியர்கள்/ அதிகாரிகள் : 796 (64.82%)
விடுப்பு எடுத்த ஊழியர்கள்/அதிகாரிகள் : 231 (18.81%)
பணி புரிந்த ஊழியர்கள்/அதிகாரிகள் : 201 (16.37%)
வேலை நிறுத்தம்: 796 (64.82%) மற்றும் விடுப்பு : 231 (18.81%) எடுத்து
பணிக்கு வராதோர் எண்ணிக்கை: 1027 (83.63%)
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்