Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 21, 2016

பண்டிகை முன்பணம் - விண்ணப்பிக்கும் தேதிகள்

Image result for festival advance

2017ம் ஆண்டில் விழா கால முன்பணம் (Festival Advance) பெற விரும்பும் ஊழியர்கள், விண்ணப்பிக்க வேண்டிய உத்தேச தேதிகளை மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
பட்டியல் காண இங்கே சொடுக்கவும்