நமது சொசைட்டியின் உறுப்பினர்கள் அனைவருக்கும், புத்தாண்டை முன்னிட்டு, 2017-ஆம் ஆண்டிற்கான குறிப்பேடு (Diary), மாதாந்திர நாட்காட்டி (Monthly Calendar) மற்றும் பேக் (File Bag) வழங்கப்படுகிறது. நமது சேலம் கிளை அலுவலகத்தில், 29-12-2016 முதல் பட்டுவாடா நடைபெறும். வெளியூர் தோழர்கள் நகர பகுதிகளில் உள்ள நமது RGB தோழர்கள், தோழர் பன்னீர்செல்வம், (9486106847) பாலகுமார் (9487641498) ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்