Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 9, 2016

மிலாடி நபி - விடுமுறை மாற்றம்

Image result for milad un nabi holiday



12/12/2016 அன்று அறிவிக்கப்பட்டிருந்த மிலாடி நபி விடுமுறை தமிழகத்தில் 13/12/2016க்கு மாற்றப்பட்டுள்ளது.  தமிழ் மாநில நிர்வாகம் இன்று  09/12/2016  இதற்கான உத்திரவை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் 13/12/2016 அன்று மிலாடி நபி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லியில் 12/12/2016 அன்று 
விடுமுறை என்று CORPORATE அலுவலகம் 07/12/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்