நமது 8வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வாக, பொருளாய்வு குழு துவங்கி நடைபெற்று வருகிறது. பொது செயலர் சமர்ப்பித்த, செயல்பாட்டு அறிக்கை மீது சார்பாளர்கள் விவாதம் நடைபெற்று வருகிறது.
பொது செயலர் தனது அறிக்கையில் BSNL எதிர்காலம், துணை டவர் அமைக்கும் முயற்சி, அதற்கான நமது எதிர்ப்பு
போராட்டங்கள், 01.01.2017 முதல் செய்யப்பட வேண்டிய ஊதிய மாற்றம், ஊதிய தேக்க நிலை, போனஸ் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்