நமது 8வது அகில இந்திய மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வாக, சார்பாளர் தோழர்கள் விவாதம் நடை பெற்று வருகிறது. மாநாட்டில் நமது மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட சார்பாளர் தோழர்கள், வரவேற்பு குழு தோழர்கள் தலைவர்களுடன் எடுத்து கொண்ட படங்கள்.
நமது புரவலர் தோழர் V.A .N .நம்பூதிரி உரை மற்றும் சார்பாளர் தோழர்கள் அரங்கில் உள்ள படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்