மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக CITU, மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்,
வங்கி, காப்பீடு, தொலைத்தொடர்பு, விவசாயிகள், விவசாய தொழிலாளர், மாதர், வாலிபர், மாணவர், வழக்கறிஞர், மாற்று திறனாளி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட, மாநில அளவில் அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது சேலம் மாவட்டம் சார்பாக, "மனித சங்கிலி இயக்கம்", 31.01.2017 செவ்வாய், மாலை 4.30 மணி முதல், 5.30 மணி வரை, சேலம் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகிலிருந்து பெரியார் சிலை வரை நடைபெறுகிறது.
நமது தோழர்கள், மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் போராட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரமான நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்