15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில், 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அட்டை அணிந்து, வாயிற் கூட்டங்கள் நடத்தி "கவன ஈர்ப்பு தினம்" கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அணிய இருக்கும் அட்டையில் இடம்பெற வேண்டிய வாசகங்களின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒன்று பட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம்.!!
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
வாசகங்கள் விவரம் காண இங்கே சொடுக்கவும்