BSNL நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஊதிய மாற்ற செய்யப்பட வேண்டும். அந்த கோரிக்கை மீது அடுத்த கட்ட விஷயங்களை முடிவு செய்ய அனைத்து சங்க கூட்டம் டில்லியில் 15.03.2017 அன்று நடைபெறவுள்ளது.
அந்த கூட்டம் பயனுள்ளதாக அமையும் என நம்புவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கடிதம் காண இங்கே சொடுக்கவும்