17வது அமைப்பு தினம் மாவட்டம் முழுவதும் 22.03.2017 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொடிகள் ஏற்றி, இனிப்பு வழங்கி, மாவட்ட சங்க நோட்டீஸ் கொடுத்து கிளைகள் அமைப்பு தினத்தை கொண்டாடியது. அந்தந்த பகுதி மாவட்ட சங்க நிர்வாகிகளை கிளைகள் பயன்படுத்தி கொண்டன.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால், நகர கிளைகள் கொடியேற்று நிகழ்ச்சியிலும், மாலையில் ஆத்தூரில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டார். மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, திருச்செங்கோட்டில் கலந்து கொண்டார்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
GM அலுவலகம்
சேலம் MAIN
செவ்வை
மெய்யனுர்
மேட்டூர்
ராசிபுரம்
திருச்செங்கோடு
எடப்பாடி
ஏற்காடு
பரமத்தி வேளூர்
நாமக்கல்