இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களில், 443 பேர், "பெரும் கோடீஸ்வரர்களாக" இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 82 சதவிகிதம் எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அதிகபட்சமாக பாஜகவில் 237 பேரும், காங்கிரசில் 35 பேரும் கோடீஸ்வரர்கள். அதிமுகவில் 29 பேர் கோடீஸ்வரர்கள்.