Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, March 17, 2017

பணிக்கொடை உச்சவரம்பு உயர்வு


Image result for GRATUITY

7வது ஊதியக்குழு, பணிக்கொடை (GRATUITY) உச்சவரம்பை,01/01/2016 முதல், ரூ.10லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியிருந்தது. ஆனால் உச்சவரம்பு உயர்வு BSNLலில் வழக்கம் போல் அமுல்படுத்தப்படவில்லை. 

நமது BSNLEU சங்கத்தின் தொடர்முயற்சியின் பலனாக, பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு,
பணிக்கொடை உச்சவரம்பை BSNL/MTNLலில் அமுல்படுத்திட 16/03/2017 அன்று DOT உத்திரவிட்டுள்ளது.

உச்சவரம்பு உயர்வு 01/01/2016 முதல் அமுலுக்கு வருகிறது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்