நமது மாவட்டத்தில், சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட அனைத்து கிளைகளுக்கும் அறைகூவல் கொடுத்திருந்தோம். அனைத்து கிளைகளிலும் மகளிருக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவிக்க சொல்லியிருந்தோம்.
அதன் ஒரு பகுதியாக, GM அலுவலகத்தில் பெண் தோழர்களுக்கு இனிப்பு கொடுத்து, "மகளிர் சிந்தனை" புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தோம். நிகழ்வில் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட தலைவர் தோழர் M. விஜயன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், R . ஸ்ரீனிவாசன், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்