BSNLMRS மருத்துவ திட்டத்தில், மருத்துவ சிகிச்சை பெற, சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், அவற்றின் பெயர், அங்கீகார காலம், விலாசம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட மாவட்ட நிர்வாகத்தை கோரியிருந்தோம்.
நமது கோரிக்கையை ஏற்று, நிர்வாகம் விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் தகவலுக்காக நாம் அதை வெளியிட்டுள்ளோம். கிளை செயலர்கள், நகல் எடுத்து தகவல் பலகையில் வெளியிடவும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்