BSNL சந்தாதாரர்களுக்கு தரைவழி இணைப்பிலிருந்து, இரவு நேரங்களில் இலவசமாக பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை BSNLலில் பணி புரியும் ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்றோருக்கும் விஸ்தரிக்க வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.
தற்போது நமது கோரிக்கை பாதி ஏற்கப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், ஓய்வு பெற போகும் ஊழியர்களுக்கும் இலவச இரவு நேர அழைப்பு வசதி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கும் இந்த சலுகையை பெற்றுதற, நமது சங்கம் தொடர்ந்து போராடும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்