தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜ், G. நாராயணன், P . செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் N . பாலகுமார் (GM அலுவலகம்),
C . காளியப்பன் (சேலம் MAIN) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். தோழர் சண்முகம் நன்றி கூறி கூட்டத்தை முடித்துவைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்