Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, March 17, 2017

நமது மாவட்ட ஊழியர்களுக்கு BSNL BAG




மாநில கவுன்சில் முடிவின் அடிப்படையில், நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, அடுத்த தவணையாக, நமது மாவட்டத்தில் உள்ள 172 ஊழியர்களுக்கு (166 அல்ல) BSNL BAG வழங்கபட உள்ளது. கிழ்கண்ட அட்டவணை படி பிரித்து வழங்கப்படும் என இன்று, 17.03.2017 மாவட்ட நிர்வாகம் இணையத்தில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

OS  - 03
JE   - 33
TT  - 136

தோழமையுடன்,
E . கோபால்
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்