சென்ற பிப்ரவரி 2017 மாதத்தில், நாடு முழுவதும் நமது நிறுவனம், 21,86,137 செல் இணைப்புகள் கொடுத்து சாதனை படைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இலவச சிம் கொடுத்ததும் நாம் இந்த சாதனையை படைத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நமது தமிழ் மாநிலம் தான் 2,37,137 சிம்கள் விற்பனை செய்து அதிக சிம் விற்ற மாநிலமாக திகழ்கிறோம். அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்