TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், மாவட்ட பொருளர் தோழர் P . செல்வம், BSNLEU மெய்யனுர் TRA கிளை தலைவர் தோழர் M . குமரேசன், ஆகியோர் வாழ்த்துரை வழங்க, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் அய்யனார் தலைவராகவும், தோழர் விஜயன் செயலராகவும், தோழர் இளங்கோவன் பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர் வெங்கடேசன், BSNLEU மெய்யனுர் OD கிளை செயலர், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பேசி, பின் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்