Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 6, 2017

JTO பதவி உயர்வு - தமிழ் மாநில முடிவுகள்

Image result for job promotions



11/12/2016ல் நடைபெற்ற JTO இலாக்கா போட்டி தேர்வு முடிவுகள், 03.04.2017 அன்று வெளியிடப்பட்டன. வழக்கம் போல், காலி இடங்கள் கணக்கிடுவதில், நிர்வாகம் குளறுபடி செய்தது. 

நமது தமிழ் மாநில சங்கம் உரிய முறையில் தலையிட்டு, காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஏற்பாடு செய்தது. அதன்படி, இன்று, 06.04.2017, தமிழ் மாநில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுப்பிரிவில் 117 தோழர்களும், SC பிரிவில் 28 தோழர்களும், ST பிரிவில் ஒரு தோழரும் JTO பதவிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். 

JTOவாகப் பதவி உயர்வு பெற்றுள்ள தோழர்களுக்கு BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். நமது மாவட்டத்தில், தேர்வில் வெற்றி பெற்ற 21 தோழர்களில் 14 தோழர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தோழர்கள் விவரம்: 

1. V. ராஜா - 200802598 - 138.00 - நாமக்கல். 
2. L. ரமேஷ் - 200802607 - 129.25 - மெய்யனூர்., சேலம்.
3. R. கார்த்திகேயன் - 200803410 - 123.00 - சங்ககிரி. 
4. நாயுடு சுதாகர் ஜெயபாலன் - 200903789 - 117.75 - தலைவாசல். 
5. G. அன்பரசி - 200903236 - 116.50 - மெயின் CSC., சேலம்.
6. M. சரவணகுமார் - 200802600 - 113.00 - நாமக்கல்.
7. G. சபரிநாதன் - 201000126 - 112.25 - TXN, மெயின்., சேலம்.  
8. A. சந்திரசேகர் - 200903249 - 110.00 - Planning, PGM (O)., சேலம். 
9. P. சத்யசீலன் - 200904101 - 104.25 - ஓமலூர் (குரூப்ஸ்)., சேலம்.
10. C. செந்தில்குமார் - 200200285 - 99.00 - மெயின்., சேலம்.  
11. M. வசந்தகுமார் - 200903661 - 98.50 - குமாரபாளையம். 
12. D. ராமானுஜம் - 200902656 - 96.00 - ஓமலூர் (குரூப்ஸ்)., சேலம். 
13. P . பிரேமலதா - 200903241 - 91.00 - PGM (O)., சேலம்.  
14. பாலமுருகன் - 200902658 - 80.00 - மல்லசமுத்திரம்.
நல் வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விவரம் காண இங்கே சொடுக்கவும்