27.07.2017 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் வெற்றி பெற செய்ய, ஊழியர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது என ஓமலூர் செயற்குழு முடிவு செய்தது.
அதன்படி, 25.07.2017 அன்று சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் கிளைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி
எடப்பாடி
மேட்டூர்