Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 11, 2017

வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் - திருச்செங்கோடு கிளைகள்



11.07.2017, இன்று திருச்செங்கோட்டில், "27.07.2017 -  நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த" ஆயுத்த கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், S . ராமசாமி, P . கனகராஜு, கிளை செயலர்கள் தோழர்கள் ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்) பரந்தாமன் (பள்ளிபாளையம்) ஆகியோர் சிறப்புரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்