Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 18, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு - ஓமலூர்

Related image

தோழர்களே! 27.07.2017 அன்று "ஒரு நாள் வேலை நிறுத்தம்" நடைபெறுவதையொட்டி, விரிவடைந்த மாவட்ட செயற்குழு, ஓமலூரில் நாளை (19.07.2017) நடைபெறவுள்ளது. 

தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதா கிருஷ்ணன், சிறப்புரை வழங்கவுள்ளார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள்,  கிளை செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக பங்கேற்க, தோழமையோடு அழைக்கிறோம். 

சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்