09.03.2017 அன்று நடைபெற்ற, சேம நல வாரிய கமிட்டி கூட்டத்தில், இந்த ஆண்டிற்கான கணினி/மடி கணினி கடன் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என நமது BSNLEU சங்கம் கோரிக்கை வைத்தது. அதன்படி, ஊழியர்கள்/அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
விண்ணப்பித்த 21 அதிகாரிகள்/ஊழியர்களுக்கு கணினி கடன் வழங்க 22.07.2017 அன்று உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. தலா ரூ.25,000.00 கடன் வழங்கப்படும். மாதம் ரூ.1000.00 வீதம் 25 மாதங்களில் கடன் பிடித்தம் செய்யப்படும். 26வது மாதத்தில், ரூ. 1354.00 வட்டி பிடித்தம் செய்யப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்