சந்தாதாரர்களுக்கு, தரை வழி தொலைபேசியிலிருந்து, இரவு நேர இலவச அழைப்பு வசதி வழங்கப்பட்ட காலத்திலிருந்து, ஊழியர்களின் வீட்டு தொலைபேசிகளுக்கும் அந்த வசதி விஸ்தரிக்கப்படவேண்டும் என நமது BSNLEU சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
பல கடிதங்கள் எழுதப்பட்டு, CMD அவர்களிடம் நேரில் வலியுறுத்தினோம். 35வது தேசிய கவுன்சிலில் அஜெண்டா கொடுத்தோம். நமது தொடர் முயற்சியின் பலனாக, தற்போது, உத்தரவு வெளியாகியுள்ளது.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்