சோப்பு, டவல், டம்ளர்,பேணா, டைரி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களுக்கு பதில், "ரொக்கமாக" நம் முயற்சியால், ஆண்டிற்கு ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது.
பல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், கால மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநில கவுன்சிலில் கோரிக்கை வைத்திருந்தோம்.
தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, ரூ.750.00 வழங்க உத்தரவு வெளியாகியுள்ளது. ஜனவரி 2018 முதல் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்