BSNLCCWF மத்திய செயற்குழு, 23.08.2017, இன்று, நாடு முழுவதும், ஒப்பந்த ஊழியர் பணி பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்க அறைகூவல் கொடுத்திருந்தது. வாயிற் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் போன்ற இயக்கங்களை BSNLEU சங்கத்துடன் இணைந்து நடத்த, கோரப்பட்டிருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்தில் பல கிளைகளில் BSNLEU -TNTCWU சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. படங்கள் அனுப்பிய, சேலம் மெய்யனுர், திருச்செங்கோடு, ஆத்தூர், ராசிபுரம், பரமத்தி வேலூர் கிளைகளின் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
திருச்செங்கோடு
சேலம் நகர கிளைகள்
ஆத்தூர்
பரமத்தி வேலூர்
ராசிபுரம்