நமது சங்கத்தின் முன்னணி ஊழியர்களான, "இள நிலை பொறியாளர்கள்" தோழர் C . செந்தில்குமார், மற்றும் தோழியர் G. அன்பரசி ஆகியோர் JTO பதவி உயர்வு பெற்று, 21.08.2017 முதல் சென்னையில் பயிற்சி வகுப்புக்கு செல்வதையொட்டி, BSNLEU சேலம் MAIN கிளை சார்பாக தோழர்களுக்கு சிறிய அளவிலான பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
19.08.2017, இன்று, நடைபெற்ற விழாவில், மாவட்ட செயலர், தோழர் E . கோபால், மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், MAIN கிளை செயலர் தோழர் காளியப்பன், CSC கிளை செயலர் தோழர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தோழர்கள் விழாவில் கலந்து கொண்டு தோழர்களை வாழ்த்தினர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்