மாதா மாதம் GPF விண்ணப்பிக்க, புதிய நடைமுறையை, BSNL தமிழ் மாநில நிர்வாகம் அறிமுக படுத்தியுள்ளது.
அதன்படி, பிரிதி மாதம் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட கணக்கு அதிகாரி 8ம் தேதிக்குள் ஒப்புதல் வழங்குவார். பின்னர் DoT பட்டுவாடா நடவடிக்கையை மேற்கொள்ளும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்