ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL, (BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு), சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, நாளை,16.10.2017, திங்கட்கிழமை, மதியம் 12.30 மணி அளவில், சேலம் BSNL PGM அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
AUAB மத்திய, மாநில சங்கங்கள் அறைகூவல்படி, கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நாடு தழவிய இப்போராட்டத்தை, நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க அணி திரள்வீர்...
கோரிக்கைகள்
* BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்து!...
* செல் கோபுரங்களை பிரித்து தனி நிறுவனம் துவங்கும் முடிவை கைவிடு!!...
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
ஒருங்கினைப்பாளர் AUAB