தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் அடிப்படையில், வலைத்தளத்தை நவீன படுத்த முடிவு செய்த நமது மத்திய சங்கம், புதிய இணையத்தை உருவாக்கி, இன்று 08.11.2017 நமது மத்திய செயற்குழுவில் அதனை அறிமுகப்படுத்தி, துவக்கியுள்ளது.
புதிய வலை முகவரி: bsnleu.in
சில காலம் இரண்டு தளங்களையும் பார்க்கலாம். பிறகு, புதிய முகவரியில் மட்டுமே இணையம் செயல்படும். மத்திய சங்கத்தின் பணி சிறக்க சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுள்ள,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய செயற்குழு காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்
இணையதள துவக்கவிழா காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்