Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, December 26, 2017

மாவட்ட செயற்குழு - செவ்வை - 28.12.2017

Image result for executive meeting


28.12.2017 அன்று நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமையில், சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, 7வது  தளத்தில் நடைபெறவுள்ளது. 

செயற்குழு உறுப்பினரகள், கிளை தலைவர், பொருளர் முன்னணி தோழர்களுடன் கலந்து கொள்ளவும். 

செயற்குழு காலை 10.00 மணிக்கு துவங்கும். சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும் 
சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்