மாநில சங்கங்களின் முடிவின்படி, இரண்டு நாள் வேலை நிறுத்த கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம், சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில், நாளை, 06.12.2017, மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சங்க மாநில தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். தோழர்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்