04.12.2017, மதியம் 01.00 மணி அளவில் சேலம் மக்களவை உறுப்பினர் உயர்த்திரு. V. பன்னீர்செல்வம், அவர்களை நேரில் சந்தித்து, ALL UNIONS & ASSOCIATIONS OF BSNL சார்பாக, கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது.
நிகழ்வில், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம், SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் பழனிசாமி, மாவட்ட பொருளர் தோழர் சேகர், மாவட்ட உதவி செயலர் தோழர் சந்திரசேகரன்,FNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன், TEPU மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சங்க மாவட்ட, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்