அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொது செயலர் தோழர் N .M .சுந்தரம், இன்று 26.12.2017 காலை 08.20 மணி அளவில், சென்னையில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம். AIIEA அமைப்பின் நீண்ட கால பொது செயலர் தோழர் NMS. 2001ல் விசாகபட்டணத்தில், BSNLEU சங்கத்தின் அமைப்பு மாநாட்டை துவக்கி வைத்தவர் தோழர் NMS.
இந்திய நாட்டின் மூத்த தொழிற்சங்க தலைவரின் மறைவுக்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தோழருக்கு செவ்வணக்கம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்