Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, January 11, 2018

நேரடி நியமன JE க்கள் சிறப்பு கருத்தரங்கம் - பாண்டி

நேரடி நியமன JE க்கள் சிறப்பு கருத்தரங்கம், 07.01.2018 அன்று பாண்டியில் சிறப்பாக நடைபெற்றது. நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். 

நமது மாவட்டத்திலிருந்து 3 தோழர்கள் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் தலைமையில் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்