01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும், BSNL நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 23.012.2018 அன்று நடைபெற உள்ள சஞ்சார் பவன் நோக்கிய பேரணியில், சேலம் மாவட்டம் சார்பாக 23 தோழர்கள் பங்கேற்க உள்ளோம்.
21.02.2018, நாளை நமது லட்சிய பயணத்தை துவங்குகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பயனக்குழு விவரம்