BSNLEU TRA கிளை தலைவரும், முன்னாள் T4 சங்க கோட்ட செயலுருமான தோழர் M . குமரேசன், 31.01.2018 அன்று இலாக்கா பணி நிறைவு செய்தார். BSNLEU மெய்யனுர் கிளைகள் சார்பாக, 08.02.2018, இன்று, LMR அறையில் தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஸ்ரீனிவாசன், சேகர், GM அலுவலக கிளை செயலர் தோழர் பாலகுமார் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தோழர் குமரேசனை கௌரவ படுத்தினோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்