17.02.2018 அன்று, சேலம் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், TNTCWU மாவட்ட செயற்குழு நடைபெற்றது. 04.03.2018 அன்று திருச்செங்கோட்டில், 6வது TNTCWU மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்