TNTCWU 4வது மாவட்ட மாநாட்டை 04.03.2018 அன்று திருச்செங்கோட்டில் நடத்துவதற்காக, வரவேற்பு குழு அமைப்பு கூட்டம், 06.02.2018 அன்று திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
BSNLEU நகர, ஊரக மற்றும் TNTCWU கிளைகள் இணைந்து நடத்திய கூட்டத்தில் கீழ்கண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.
வரவேற்பு குழு கௌரவ தலைவர்: தோழர் S . ஸ்ரீனிவாசன்
செயல் தலைவர்: தோழர் K . ராஜன்
உதவி தலைவர்: 1. தோழர் A . கோபால்
2. தோழர் M . வடிவேல்
3. தோழர் V. நாராயணன்
4. தோழர் M . சண்முகம்
பொது செயலர் தோழர் M . ராஜலிங்கம்
உதவி செயலர்: 1. தோழர் :K . வெங்கடேஸ்வரன்
2. தோழர் :C . பாஸ்கர்,
3. தோழர் :V. பரந்தாமன்
4. தோழர் :P . ரவிக்குமார்
5. தோழர் : S . ரங்கசாமி
6. தோழர் : M . செல்வம்
பொருளர்: தோழர் P . தங்கராஜ்
உதவி பொருளர் தோழர் P . செல்வம்
இதோடு, உணவுக்குழு, விளம்பரக்குழு, தொண்டர்குழு, நிதி குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்