சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, BSNLEU சேலம் மாவட்ட சங்கம் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள மகளிரூக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுக்க படும் நிலை தான் நீடிக்கிறது. பாலின பாகுபாடும் வன்முறையும் தினமும் அதிகரித்து வருவது கவலைக்குரியது. இந்த அவலங்களையெல்லாம் எதிர்த்து, போராட இந்நாளில் சபதமேற்போம்.
பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்!
சமூகத்திலும், பணியிடங்களிலும் பெண்களை சரிசமமாக மதித்திடுவோம்!!
மீண்டும் ஒரு முறை அனைத்து பெண் தோழர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்